Pogaathadi En Penne Album Song Lyrics

Pogaathadi En Penne Song Lyrics in English

Ela ela… ela… lay.. lay
Ela ela…ela..lay..lay.. (2)
Pogaathadi En Penney…
Ne Pona na enga povendi… (2)
Penney oh Penney…
Nee Pogathet Penney…
Kanavey athu Neeyeeey…
Nee Kalaiyathey Kanney…
Iravil Indha Iravil…
Nee POgathey Nilavey…
Nee Pona… Ada Naanumm….
Ingey Tholaiveney Irulil…
Enoda Nesam…
Inga Vesam Illadi…
Ne Enkooda Pesa…
Na Pota Nadagam di…
En Jenma Nesam…
Vandhu Kooti Poyendi…
Nee Illa Neram…
Ingu Nonthu ponen di…
Karuvachi vachi Enna pola…
Inga Yarum illai Pathu Podi…
Ada Naanum….
Ingey Kathurukeney Unnaley…
Karuvachi enaku unna pola…
Ada Kathal Eram Innum Iruku…
Ada Unna Vittu Poga Enaku…
Inga illaiKirukku…
Ela ela… ela… lay.. lay
Ela ela…ela..lay..lay.. (2)
Pomatenda Na unna Vittu…
Pona Na Engu Povenoo…
Prindhalum Andha Nodiyil Nanum
Maranam Madiyil Saaiveno…
Uyire…
En Uyire Nan…
Unnodu Varuven…
Kanavey…
Un kanavey nan… Nijamaga Varuven…
Kadhal Onnum Kanavu Illai
Ada kadhal pona Namum illai..
Priyathey ini Nam Kadhal…
Athu Prindhalum ingu uyir Vaalum…

போகாதடி என் பெண்ணே தமிழ் பாடல் வரிகள்

ஏலே ஏலே … ஏலே … லே .. லே
ஏலே ஏலே …ஏலே ..லே ..லே .. (2)
போகாதடி என் பெண்ணே …
நீ போன நா எங்க போவன்டி … (2)
பெண்ணே ஓ பெண்ணே..
நீ போகாதே பெண்ணே …
கனவே அது நீயே …
நீ கலையதே கண்ணே …
இரவில் இந்த இரவில் …
நீ போகாதே நிலவே…
நீ போன … அட நானும் ….
இங்கே தொலைவேனே இருளில் …
என்னோட நேசம் …
இங்க வேஷம் இல்லடி…
நீ என்கூட பேச …
நா போட்ட நாடகம் டி …
என் ஜென்ம நேசம் …
வந்து கூட்டி போயென்டி…
நீ இல்ல நேரம்…
இங்கு நொந்து போனேன் டி …
கருவாச்சி வச்சி என்ன போல …
இங்க யாரும் இல்ல பாத்து போடி …
அட நானும் ….
இங்கே காத்துருக்கேனே உன்னாலே…
கருவாச்சி எனக்கு உன்ன போல …
அட காதல் ஈரம் இன்னும் இருக்கு …
அட உன்ன விட்டு போக எனக்கு …
இங்க இல்ல கிறுக்கு …
ஏலே ஏலே … ஏலே … லே .. லே
ஏலே ஏலே …ஏலே ..லே ..லே .. (2)
போமாட்டேன்டா நா உன்ன விட்டு …
போன நா எங்க போவேனோ …
பிரிந்தாலும் அந்த நொடியில் நானும்
மரணம் மடியில் சாய்வேனோ …
உயிரே …
என் உயிரே நான்…
உன்னோடு வருவேன்…
கனவே…
உன் கனவே நான்… நிஜமாக வருவேன் …
காதல் ஒன்னும் கனவு இல்ல
அட காதல் போன நாமும் இல்ல …
பிரியதே இனி நம் காதல் …
அது பிரிந்தாலும் இங்கு உயிர் வாழும் …

Post a Comment

0 Comments